Sunday, 19 January 2025

jalamalam asuDDha mikka 304 - 364

 

304 - 364 ஜலமலம் அசுத்த மிக்க - பொதுப் பாடல்

 

இந்த உடலில் வாசம் செய்து, 

மறுபடியும் பிறக்கின்ற 

இச்செயல் நீங்காதோ.

பார்வதியை இடபாகத்திலும்,

சந்திரன் கங்கை இவைகளை தலையிலும்,

மழுவையும், நெருப்பையும் கையிலும் வைத்த

சிவபிரானின் செல்வக் குழந்தையே,

எல்லோரும் நடுங்க, 

க்ரௌஞ்ச மலையில் 

வேலாயுதத்தை செலுத்திய முருகனே,

உன் பத்தர்கள் நற்கதி பெற 

அருளும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...