352 - 418 வாரி மீதேயெழு - பொதுப் பாடல்
உன்னை பிரிந்த பாவம் செய்த நான்
உயிர் போகும் நிலைக்கு வரலாமோ.
சூரனைத் தொளைத்த வேலனே,
ஜோதியே, மயில்மீது வரும் அரசே,
தேவயானையை மணந்த திருமார்பா,
தேவாதிதேவர்கள் தலைவனே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment