Sunday, 19 January 2025

sIthamalam veppu vAthamiku 307 - 367

 

307 - 367 சீதமலம் வெப்பு வாதமிகு - பொதுப் பாடல்

 

என் உயிர் பிரியும் முன்பு,

இந்த உலகத்தில் 

வேதங்கள் போற்றுகின்ற

உன் திருவடிகளை தந்தருள 

நீ என்முன் வரவேண்டும். 

அழகிய திருவுருவ காட்சி தந்து, 

சிறந்த மயில் மீது வருபவனே,

திருமால், பிரேமா, 

மற்று தவச்ரேஷ்டர்கள் முன்னால்

பிரணவ மந்திரத்தின் 

உண்மைப் பொருளை 

உபதேசித்த குருநாதா,

வீரமிக்க வலிமை வாய்ந்த 

வேலை உடையவனே,

தேவர்களை சிறையில் இருந்து மீட்டி 

விடுதலை செய்வித்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...