Friday, 24 January 2025

kaRaiyilangugra 360 - 427

 

360 - 427 கறையிலங்குக்ர - காஞ்சீபுரம்

 

உக்ர சரவணன், 

கோழிக்கொடியை ஏந்தினவன்,

திருச்செங்கோடு, பழநி, காஞ்சி 

எனும் தலங்களில் வீற்றிருப்பவன்,

வள்ளியை அணைந்தவன்,

என உன்னை துதித்துப் பாடி

அற்பமான புத்தியை ஒழித்து,

பற்று இல்லாத சாத்விக குணம் 

அடைந்த ஞானநிலை எனக்குக் கிட்ட 

உன் திருவருள் கிடைக்காதோ.

சிவபிரானை வணங்குபவள்,

மூன்று கண்களை உடையவள்,

ஞானமுடையவள்,

திரிபுரை, அழகிய துர்காதேவி, 

ஆன பார்வதியின் குமரனே,

அடியார்களுக்கு வீடு 

பேற்றை அளிக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...