348 - 414 முனை அழிந்தது மேட்டி - பொதுப் பாடல்
என் உயிர்போகும் முன்பு
நல்ல விதமாக அருள்வாய்.
இந்திரனையும் தேவர்களையும்
கொடுமைப படுத்திய
அசுரர்களைச் சிதறடித்த வேலாயுதனே,
வள்ளியுடன் வாழ்க்கை நடத்தும் இளையோனே,
திரிபுரத்தை எரித்த சங்கரர் மகனே,
கந்தா, செந்தமிழை தெளிவோடு
அடியார்களுக்கு உபதேசித்த பெருமாளே.
No comments:
Post a Comment