Sunday, 26 January 2025

iravupakar palakAlum 377 - 450

 

377 - 450 இரவுபகற் பலகாலும் - திருவருணை

 

இரவும் பகலும்

முத்தமிழினாலும் 

உனைப் புகழ்ந்து பாடி,

நிலையான பொருளை விளங்க அருள்வாய்.

கருணையுடன் விளங்கும் பெருவாழ்வே,

ஞானப் பொருளே,

சிவபிரானின் நற் குண பிள்ளையே,

திருவண்ணாமலைப் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...