391 - 466 புலையனான மாவீனன் - திருவருணை
பிறந்த குலத்துக்கே பாபியான நான்
உன்னை தினமும் ஆசையுடன்
நினைக்கவும்வண்ணம் அருள்புரிவாய்.
ராவணனுடையல் தலைகள்
அம்பை செலுத்தி வீழ்த்தி,
சீதையை சிறையிலிருந்து
விடுவித்த ராமனின் மருமகனே,
மேருமலை அலற,
சூரன் பொடியாக வேலை செலுத்தி
கலாபமயில்மீது தேவர்கள் சூழ
திருவண்ணாமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment