344 - 410 மனக பாட பாடீர - பொதுப் பாடல்
உன்னை போற்றிப் புகழாத என்னை
நீ ஆண்டருளும் நாள் வருமோ.
வாமனராக அவதாரம் செய்த திருமால்,
சிவனாரின் பாதத்தை தேட,
அவருக்கு எட்டாதவராய் நின்ற உன் தந்தை,
மதுரை சொக்கநாதரால்
பாண்டிய மன்னனுக்கு அளிக்கப்பட்ட
சங்கப்பலகையில் ஏறி,
உலகத்து உயிர்களை காக்கும் இளையோனே,
பச்சை மயில் மீது ஏறும் கடவுளே,
ஞான சொரூபனே,
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment