Monday, 27 January 2025

kumari kALi varAki 384 - 458

 

384 - 458 குமரி காளி வராகி - திருவருணை

 

உலகமாயையில் நான் கெடாமல் இருக்க, 

உன் அருளை தருவாய்.

ஒப்பற்ற பார்வதி தந்தருளிய பாலனே,

அசுரர்களை வதைத்தவனே,

சோணாசலத்தில் உள்ள கோபுரத்தின்

ஒன்பது நிலைகளைக் கண்டு,

கோபுர உச்சியில் உலாவிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...