Wednesday, 22 January 2025

pothuvathAy thani 340 - 405

 

340 - 405 பொதுவதாய் தனி - பொதுப் பாடல்

 

எவ்வுயிர்க்கும் பொதுவதானதாகி,

மூல முதல்பொருளதாகி, 

வேதப்பொருளாகி,

அதில் முடிவானதாகி, 

வெட்டவெளியாகி,

முடிவு இல்லாததான, 

யாவற்றுக்கும் அடைக்கலமாகி,

எண்ணமுடியாததாகி, 

இனிமையானதாகி,

என் மரண பயத்தை நீக்கிய 

உன் உபதேசம் எத்தனை உயர்ந்த அற்புதம்,

கடல் ஓலமிட்டு, 

மயிலை ஒட்டின வலிமை வாய்த்தவனே,

தேவர்கள் தலைவனே, பார்வதி மகனே,

அயன், அரி, அரன் எனப்படும் 

கடவுளருக்கும் தலைவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...