Saturday, 25 January 2025

cheRitharum cheppaththurpala 363 - 431

 

363 - 431 செறிதரும் செப்பத் துற்பல - காஞ்சீபுரம்

 

திருத்தணிகையும், மற்ற மலைகளும்,

ஒலியுடன் கூடிய வேலும், 

உடைய உன்னை தரிசித்து,

சிவபிரானுக்கு பிராணவப் 

பொருளை அளித்தவன்,

அடியார்கள் அச்சத்தை தீர்ப்பவன்,

காஞ்சியில் குடியிருப்பவன்,

என மனது நெகிழ்ந்து உருகி,

அந்த நிலையில் மனப்பக்குவத்தை 

அடியேனுக்கு என்று அருள்வாய்.

வாமன அவதாரம் எடுத்தவர்,

இரணியனின் குட்லைப் 

பிடுங்கின நரசிம்மர்,

முரன் எனும் அசுரனைக் கொன்ற முராரி,

ஆதிசேஷன்மேல் துயில்பவர்,

காளிங்க நர்த்தனம் ஆடியவர்,

மோஹினி வேடம் பூண்டவர்,

ஆன திருமாலுக்கு 

வீட்டுப் பேற்றை அருளிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...