386 - 461 கீத வினோத - திருவருணை
நான் தகாத முறையில் போகாதிருக்க,
நீ மயில் மீது எறிவரவேண்டும்.
சூரர்களுடன் போர் செய்தவனே,
திருவண்ணாமலையில் வாழும் குமரனே,
ஆதிதேவர் காதில் ஒப்பற்ற
பிரணவத்தை ஓதினவனே,
யானைமுகக் கணபதிக்குத்
தம்பியான பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment