Tuesday, 28 January 2025

pangayanAr petridum 396 - 473

 

396 - 473 பங்கயனார் பெற்றிடும் - திருக்காளத்தி

 

இந்த பூமியில் பிறந்து திரிகின்ற எனக்கு,

கலக்கம் இல்லா அறிவைத் 

தந்து காப்பாற்றுவாய்.

சிவபிரான் இடம் அமர்ந்த 

ஆதிதேவி பெற்ற குழந்தையே,

கோழிக்கொடியைக் கொண்ட முருகனே,

பாற்கடலில் தோன்றிய 

ஆலகால விடத்தை

தன் கண்டத்தில் வைத்த 

சிவனுடைய தோள்களில் தவழ்ந்த குருநாதனே,

நரசிங்கமாகத் திரிந்த 

திருமாலின் அகந்தை பொடிபட,

சரப பக்ஷியாக வந்த வீரபத்திரர்,

சூரியனைத் தண்டித்த 

தோஷம் தீர நல்ல தவம்

செய்து திருக்காளத்தியில் வீற்றிருந்து

அடியார்களுக்கு அருளும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...