322 - 385 நாலிரண்டிதழாலே - பொதுப் பாடல்
தாமரையில் விளங்கும் பிரமனும்,
பூமியை உண்ட திருமாலும்,
யோகத்துக்கும் மந்திரங்களுக்கும்
மூலமான ருத்திரனும்,
தேடி நிற்கும் சதாசிவன்
நடுநிலையில் வீற்றிருக்க,
இவர்களுக்கு மேலான நிலையில்
இருக்கும் வீர பண்டிதனே,
குருமூர்த்தியே,
இறைவன் நடராஜனுடன்
ஆடிய சிவகாமசுந்தரியான
பார்வதியின்
பெரும் செல்வமே,
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment