Friday, 24 January 2025

vAtham thalaivali sUlam 351 - 417

 

351 - 417 வாதம் தலைவலி சூலம் - பொதுப் பாடல்

 

பலவிதமான நோய்கள் 

என்னை அணுகாமலும்,

மீண்டும் பிறவாமலும்,

உன் திருப்புகழை ஓதும் 

அடியார்களும் நற்கதி அடையவும்,

உன் திருவடிகளைப் பெறுவேனோ.

இசையோடும் பத்தியோடும் 

உன் புகழை ஓதுபவர்களைக்

காக்கும் திருவருள் உடையவனே,

வேதங்கள் தொழும் 

திருமாலும் பிரமனும் போற்றும்

திருவடிகள் உள்ள வீரனே,

சூரன் பொடிபட 

வேல்கொண்டு யுத்தம் செய்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...