358 - 425 எனக்குச் சற்றுனக்கு - காஞ்சீபுரம்
இந்த உலகமாயையில் தவிக்கின்ற என்னை
துஷ்டர்கள் கூட்டத்தில் இருந்து விடுவித்து,
உன் திருவடியை வணங்கும்
ஆற்றல் தந்தருள்வாய்.
வள்ளியை அணைந்தவனே,
தாரகாசுரனைக் கொன்றவனே,
அடியார்களுக்கு நலம் உண்டாக்குபவனே,
உலகத்தை மயில்மேல் சுற்றி வந்தவனே,
கலியுகத்தில் நிகரில்லாத தெய்வமே,
காமாக்ஷிதேவி எழுந்தருளிய
காஞ்சீபுரத்தில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment