Friday, 24 January 2025

karumamAna piRappaRa 359 - 426

 

359 - 426 கருமமான பிறப்பற - காஞ்சீபுரம்

 

பூர்வஜென்ம வினையின் காரணமாக

நேர்ந்த இந்த பிறப்பு தொலைய

வழி தெரியாமல் தடுமாறும் எனக்கு,

உணர்ச்சிக்கு எட்டாததான 

உண்மை ஒளியை உபதேசித்தருள்வாய்.

பாண்டவர்களுக்காக சங்கை ஊதி,

18 நாள் நிகழ்ந்த குருக்ஷேத்திரப் போரில்,

அர்ச்சுனனுக்குத் தேரோட்டியானவனின் மருகனே,

காஞ்சீபுரத்து பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...