302 - 361 சந்தம் புனைந்து சந்தம் - பொதுப் பாடல்
இந்த வாழ்க்கை உறவை விட்டு,
என் துயரங்கள் தீர,
உன் திருவடிகளைத் தரவேணும்.
மலைகளில் வீற்றிருப்பவனே,
வள்ளியைக் கண்டு மகிழ்ந்தவனே,
க்ரௌஞ்ச மலையை பிளந்த வேலனே,
ஐம்பொறிகளை அடக்கிய
அன்பர்களுடைய மனதில்
விளங்கும் அழகனே,
சூரனைக் கண்டு பயந்தோரின் பயத்தை
அகற்றிய பெருமாளே.
No comments:
Post a Comment