303 - 362 சமயபத்தி வ்ருதாத்தனை - பொதுப் பாடல்
உன்னை வணங்க,
சர்குரு மூலமாகவும்,
சாத்திர நூல்கள் வழியாலும்,
உன் அருளை எனக்கு தந்தருள்வாய்.
உமையின் பால் அருந்தி,
தேவாரப் பாடல்களை,
நல்ல உபதேசங்களை
தந்த பராக்கிரமசாலியே,
சமணர்களை கழு ஏற்றிய பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment