Sunday, 19 January 2025

suttathu pOl Asai 308 - 368

 

308 - 368 சுட்டதுபோல் ஆசை - பொதுப் பாடல்

 

என் ஆசைகளை உதறி,

96 தத்துவங்களுக்கும் வேறுபட்டதான 

மௌனநிலையை நான் அடைவேனோ. 

பிரமன் கூச்சலிட்டு ஓட,

மலை சாய்ந்துவீழ, கடல் வற்ற,

அசுரர்கள் அழிய, சூரன் இறக்க,

வேலை செலுத்தினவனே,

வள்ளியை அணைத்தவனே,

தேவர்கள் பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...