Tuesday, 21 January 2025

naraiyodu par kazhantru 321 - 383

 

321 - 383 நரையோடு பற் கழன்று - பொதுப் பாடல்

 

இந்த உலகில் அவதிப்படுகின்ற நான்

உன் திருவடியை பாடிப் புகழும் 

அருள் கிடைக்குமோ.

சக்தி சிவம் இவைகளின் உண்மை 

அறிந்த சம்பந்தர், அப்பர், சுந்தரர், 

இவர்களுக்கு நமசிவாய எனும் 

உபதேசம் செய்தும்,

பார்வதியை இடபாகத்தில் வைத்தும்,

ஆலகாலவிஷத்தை உண்டும், 

திரிபுரத்தை எரித்தும், 

செய்த சிவனுக்கு 

உபதேசத்தை போதித்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...