Wednesday, 22 January 2025

pukaril sEvala 336 - 399

 

336 - 399 புகரில் சேவல - பொதுப் பாடல்

 

சேவல் கோடியை உடையவனே,

அசுரர்கள் மேல் கோபித்துக்

கரௌஞ்ச மலையை பிளந்தவனே,

வள்ளி கணவனே, என துதித்து

யான் எனும் நினைப்பு விலக,

சிவபோதம் கிட்ட

உண்மையை அடியேன் அறியுமாறு

இன்று உபதேசித்து அருள்வாயே.

மன்மதனை சாம்பலாக்கி,

சந்திரனையும் கங்கையையும் சூடிய 

சிவபிரானும், வேதமும் தொழ,

அபிராமி, சங்கரி, பார்வதி பெற்றருளிய முருகனே,

தேவயானை விரும்பும் பெருமாளே.

 


 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...