Monday, 27 January 2025

kayal vizhiththEn enai 381 - 455

 

381 - 455 கயல்விழித்தேன் எனை - திருவருணை

 

யமன் பாசக்கயிறை 

என்மீது விட்டெறியும்போது,

என்னை காப்பாற்றி உயிர் தந்தருள்வாய்.

வேலும் சேவல்கொடியும் கையில் விளங்க,

திருவண்ணாமலை 

கோபுரவாயிலில் வீற்றிருப்பவனே,

தேவர்கள் தலைவனே,

தேவயானையை அணைந்தவனே,

புலவர்களுக்கு எளியவனே,

வள்ளியோடு கூடினவனே,

க்ரௌஞ்சமலை, 

கடலில் மாமரமாக நின்ற சூரன்,

இவரோடு போர் புரிந்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...