Monday, 20 January 2025

thuLLumatha vELkkai 318 - 380

 

318 - 380 துள்ளுமத வேள்க்கை - பொதுப் பாடல்

 

காதலால் உருகும் இந்த மகளை 

அணைத்துக்கொள்ளமாட்டாயா.

இனிமையான தமிழ் பாடல்களை தந்தவனே,

குமரேசன் என பெயர் கொண்ட 

பராக்கிரமசாலியே,

சிவபெருமான் தொழுகின்ற 

ஞான திருவடிகளை உடையவனே,

வள்ளிக்கு மணாளனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...