323 - 386 நாளு மிகுத்த - பொதுப் பாடல்
தினம் அன்பு ஊறி நெகிழ்ந்த எனக்கு,
உன் நடன
கோலம் காண அருள்புரிவாய்.
சிவபெருமான் அளித்த குழந்தையே,
உனக்கு வேண்டினபோது
விநாயகரை யானையாக
வரவழைத்த பெருமாளே.
501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல் உற்றார் உறவினர்களால் என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...
No comments:
Post a Comment