356 - 423 அறிவிலாப் பித்தர் - காஞ்சீபுரம்
மற்றவர்களைத் துதித்துப் பாடி,
பொருள் சம்பாதித்து,
காலத்தை வீணாக்காமல்,
மோக்ஷ இன்பத்தை
என்று எனக்கு அருளப்போகிறாய்.
சிவபிரானிடமிருந்து பிரிஞ்சு வந்த உமை,
காஞ்சியில் தன் அஞ்ஞான இருள் நீங்கத்
தவம் செய்ததைக் கண்டு மகிழ்ந்த
இறைவனுக்கு உபதேசம் அருளியவனே,
கிழவனாக வந்து வள்ளியை மணந்தவனே,
குமரக்கோட்டம் எனும்
காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment