312 - 374 தத்தனமும் அடிமை சுற்றமொடு - பொதுப் பாடல்
உற்றத்தாரை பிரிந்து,
என் புத்திநிலை தடுமாறுமுன்,
புத்தியுடன் உன் திருவடிகளை
பற்றும் அருள் தாராய்.
ராவணனுடைய பத்து தலைகளும்
அறுத்த ராமனின் முருகனே,
யானைமுகம் உடையோன் உதவி செய்ய,
காட்டில் வேடப்பெண் வள்ளியை அணைபவனே,
முத்தி அளிக்கும்,
முக்கண்களையுடைய சிவபெருமானுக்கு
வேத மொழியை உபதேசித்தவனே,
அரக்கர்களை வென்ற பெருமாளே.
No comments:
Post a Comment