403 - 480 கனகசபை மேவும் - சிதம்பரம்
பொன்னம்பலத்தில் நடனம் செய்யும்
கருணைநிறைந்த முருகேசன் நீ தான்,
பிரமனைக் குட்டினவன் நீ தான்,
அடியார்களிடம் ஆசை வைப்பவன் நீ தான்,
ஜோதி பெருமாள் நீ தான்,
ஜானகிமணாளன்
ஸ்ரீராமனின் மருகன் நீ தான்,
சங்கரி ஈன்றருளிய முருகன் நீ தான்,
வள்ளியை மணந்தவன் நீ தான்,
தேவயானையுடன் புலியூரில் வாழும்
அழகிய பெருமாள் நீதான்.
No comments:
Post a Comment