397 - 474 அவகுண விரகனை - சிதம்பரம்
துர்குணம் படைத்த என்னை,
கதியேதும் அற்ற என்னை,
நீ ஆண்டருளும் காலம் உண்டோ.
ஆதிசேஷனும் பதஞ்சலியும்
இந்திரனும் புகழ்கின்ற
புலியூர் எனும் சிதம்பரத்தில்
வாழ்கின்ற நடராஜரும்,
சிவகாமசுந்தரியும் மகிழ,
மலைமகள் பார்வதி
பெற்ற செல்வமே,
இனிய சொற்கள்
பேசும் வள்ளிமணாளனே,
தேவர்கள் தம்பிரானே.
No comments:
Post a Comment