Monday, 27 January 2025

karimukhak- kadakaLir 382 - 456

 

382 - 456 கரிமுகக் கடகளிற் - திருவருணை

 

யானைமுகத்தையும் மதத்தையும் 

கொண்ட கற்பக விநாயகர்,

கஜமுகாசுரனை அடக்கிய யானை,

கடலை, எள், பயறு, பல பழங்கள் 

அடக்கிய யானை,

பெரிய போரை செயும் 

கணபதிக்குத் தம்பியே,

அசுரர்களின் க்ரௌஞ்சமலையை 

அழித்த ஆறுமுகனே,

நரியின் கூட்டங்களை பாண்டியன்முன்

கடிவாளத்தைப் பிடித்து 

நடத்திய சொக்கநாதர் - சிவன்,

திருவிளையாடல்களைச் செய்தவர்,

யானை தோலை உரித்து அணிந்தவர் மகனே,

தேவர்கள் துதி செய்த திருவருணையில்

வேலுடன் விளங்கும் சரவணப் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...