349 - 415 மூலா நிலமதின் மேலே - பொதுப் பாடல்
ஆசைவழிகளில் செல்லாமல்,
மௌன நிலையை கற்று,
உன் அருளால் நான் முத்திபெற
உபதேசத்தை எனக்கு அருள்வாயே,
ஜோதியே, நீதிமானே,
தவசிரேஷ்டர்கள் துன்பங்களை அழிப்பவனே,
நாராயணனின் லக்ஷ்மியின் மருமகனே,
சூலாயுதம் ஏந்திய சிவபெருமான்
தந்தருளிய குருமூர்த்தியே,
ஜெகஜ் ஜோதியாய்
நடனம் செயும் பெருமாளே.
No comments:
Post a Comment