Friday, 10 January 2025

Othu muththamizh thErA 296 - 352

 

296 - 352 ஒது முத்தமிழ் தேரா - பொதுப் பாடல்

 

ஒதத் தக்க முத்தமிழை அறியாமல் 

காலம் கழிப்பவன்,

பாபச் செயல்கள் செய்ப்வன்,

ஆன என்னை ஆட்கொள்ளுவது என்னாளோ.

முதல்வனே, பொன்னால் ஆகிய 

மூன்று தலையுள்ள சூலாயுதனே,

காவல் தெய்வமே, 

ஆமை வடிவமான திருமாலுக்கு விருப்பமானவனே,

முத்தமிழ் வல்லனே, 

பிரமனால் எட்ட முடியாதவனே,

அம்பலத்தில் கூத்தாடுபவனே, 

அழகிய வடிவம் உள்ளவனே,

தர்மராஜனை உதைத்தவனே, நாதனே,

ஒளியில் மகாதேவரான 

சிவபிரானுக்கும் தலைவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...