295 - 351 ஒழுகூன் இரத்தமோடு - பொதுப் பாடல்
ஒருதாயில் வயிற்றில் பிறந்து,
வயதாகி இறக்கும் முன்,
அன்பு கலந்த உள்ளத்தோடு
முருகா என நான் சொல்லும்படியான
வாழ்வை எனக்கு அருள்வாயே,
அழகிய அமராவதியை
பாழ்படுத்தி தீயிட்டுச் சிதைத்து,
அவ்வூரை மதில் போல் வளைத்து,
சிறையில் இட்ட தேவர்களை
அங்கிருந்து விடுவித்த பெருமாளே.
No comments:
Post a Comment