Sunday, 22 December 2024

ADi makamAyi

 

124 - 149 ஆதி மகமாயி - ஊதிமலை

 

சிவபிரான் மகிழ்கின்ற, 

ஆவுடையாள் என்ற பெயர் கொண்ட

உமாதேவி பெற்றருளிய குமாரனே,

உனை துதித்து வணங்க அருள்வாய்.

இந்த உலக மாயையில் திரிந்த எனக்குக்

கருணை கூர்ந்து அருள் புரிந்து

உபதேசம் செய்யவந்த வேலாயுதனே,

வேதங்கள் ஆகமங்கள் ஓதும்

சிவயோகிகளின் வினைகள் தீருமாறு

சிவாநுபவ வாழ்வைத் தந்த

ஊதிமலையில் வாழும் பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...