Tuesday, 17 December 2024

chuththiya narappudan 089 - 105

 

089 - 105 சுத்திய நரப்புடன் - சுவாமிமலை

 

எத்தனைப் பிறப்பையும் இறப்பையும் எடுத்து

இந்த உலகில் வாட்டமுற்று அழிவேனோ.

தேவர்கள் கைதூக்கி வணங்க, 

சூரனைக் கொன்றவனே,

பல உலகங்களையும் படைத்து அழித்தவனே,

செட்டிவேடம் பூண்டு வள்ளியை மணந்தவனே,

குருமலையில் சிவபெருமானுக்கு

குருமூர்த்தியாய் வந்த பெருமாளே,

முத்திநிலை பெற்ற பெரியோர்கள் 

புகழ்கின்ற பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...