052 - 062 ஒருபொழுதும் இருசரண - பழநி
ஒருவேளைகூட உன் திருவடிகளில்
அன்பை வைக்காதவன்,
பழநி மலையை வணங்காதவன்,
நல்ல வாழ்க்கையை
நான் கூறிக்கொள்ளவில்லை,
இப்படி இருந்தும்,
பிறவி ஒழியவேண்டும் என்று நினைக்கிறேன்,
என் ஆசைப்பாடுகளை
ஒழிக்க மாட்டேனோ?
அசுரர்களை ஒழித்தவனே,
உன்னை வணங்கும் அடியார்களுக்கு
காவற்காரனாக இருந்து உதவும் பெருமாளே,
வெற்றிக் கவிகளை
உலகுக்கு உதவிய ஞான சம்பந்தப் பெருமாளே,
வீரம் வாய்ந்த வள்ளிக்குக்
காவலாயிருந்த பெருமாளே.
No comments:
Post a Comment