Monday, 23 December 2024

manaiyavaL nakaikka 140 - 167

 

140 - 167 மனையவள் நகைக்க - ஞானமலை

 

மனைவி, ஊரார், எல்லோரும் நகைக்க,

என் உயிர்விட துணிந்தபோது

என் அருகே வந்து,

நீ முன்பு அளித்த பாததீக்ஷையை 

இப்போதும் தருவாயே.

அசுரர்கள் மாயும்படி 

வேலைச் செலுத்தினவனே,

என் மனதை உருக்கி 

யோக அனுபூதியை அருளியவனே,

மரகத பச்சை மேனியாள் 

உமாதேவியின் பாலகனே,

தேவர்கள் துதிக்க 

ஞானமலையில் வீற்றிருக்கும் 

வள்ளிமணாளனே,

தேவயானையை விரும்பும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...