130 - 156 மாதர் வசமாய் - கதிர்காமம்
தப்பான வழியில் செல்பவர்கள்,
சிறந்த தவம் செய்யாதவர்கள்,
நரகத்தில் கிடப்பார்கள்.
ஒலியும் ஒளியுமாய் விளங்கும்
அருட் குணசீலனே,
வள்ளியையும் தேவயானையையும் மணந்தவனே,
சிவஞானத்தைத் தரும் குமரா,
கதிர்காமத்தில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment