090 - 106 செகமாயையுற்றென் - சுவாமிமலை
எங்களுக்குக் குழந்தையாக நீ பிறந்து,
என் மடியில் அமர்ந்து விளையாடி,
உன் மணிவாயினால்
முத்தம் தந்தருளவேண்டும்.
குறமாது வள்ளியை அணைந்தவனே,
ஒப்பற்ற பிரணவப் பொருளை
சிவனுக்கு உபதேசித்தவனே,
தடை ஒன்றுமில்லாமல் எனக்கு
உன் திருவடிகளைத் தரிசனம்
செய்வித்த திரு ஏரகத்து முருகனே,
காவிரி ஆற்றின் வடகரையில்
திரு ஏரகத்தில் போர்வேல் விளங்க
நிற்கும் பெருமாளே.
No comments:
Post a Comment