Sunday, 15 December 2024

thamarum amarum manaiyum 065 - 077

 

065 - 077 தமரும் அமரும் மனையும் - பழநி

 

சுற்றத்தாரும் இனிய வாழ்க்கையும், 

செல்வமும் விலகும்படி,

யமன் பாசக்கயிறை எறியாதவாறு

உன் திருவடிகளை நினைத்துக்கொண்டு

என் திக்கற்ற தனிமை நீங்கும்படி 

அறிவை தந்தருளவேண்டும்.

குமரனே, பரமனே, குறச்சிறுமி வள்ளி மணாளனே,

தேவர்கள் துன்பம் தீர 

அசுரர்களுடன் போர் செய்தவனே,

அறமும், நிறமும், வேலும், மயிலும், 

அழகும் உடைய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...