145 - 173 சத்தி பாணீ நமோநம - திருசிராப்பள்ளி
ஞானசத்திவேலனே,
முத்தியைத் தரவல்ல பண்டிதா,
தத்துவங்களுக்கு முதலானவனே,
விந்து, நாதம், இரண்டிற்கும் சத்தான உண்மை,
என்றெல்லாம்
பாடித் துதிக்கும்
பத்தியை மேற்கொள்ள
உன் பாதங்களைத் தருவாய்.
வேலாயுதனே, தேவர் சேனாபதியே,
குருமூர்த்தியே, வயலூரா, வள்ளிமணாளனே,
பார்வதி
மைந்தா, ஞானிகளின் தலைவனே,
திருசிராமலையின் தாயுமானவர்க்கும் குருவே,
சிறந்த விரதங்களோடும்
ஆசாரத்துடன் வாழும்
அனைவருக்கும் தலைவனே.
No comments:
Post a Comment