098 - 114 அமைவுற்றடைய - திருத்தணிகை
பசித்தவற்கு அன்னத்தைத் தர மனம் வராமல்,
உள்ள பொருட்களை இறுக்கப் பிடித்துக்கொண்டு
இந்த உடல் சாசுவதம் என்று
நான் நினைக்கலாமோ.
இமவான் வளர்த்த பார்வதிக்கு
ஒருபாகத்தைத் தந்த சிவபிரானுக்கு
உபதேசம் செய்தவனே,
வீரமுள்ள வேலாயுதனே, ஆறுமுகனே,
வள்ளியை மணந்தபின்
திருத்தணியில் வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment