Friday, 13 December 2024

kariya periya erumai 056 - 066

 

056 - 066 கரிய பெரிய எருமை - பழநி

 

பெரிய எருமையை செலுத்தும் காலன்,

பாசக் கயிறோடு வரும்போது, 

உன் திருவடிகளை தந்தருள வேண்டும்.

இமகிரியின் மகளாம் 

பார்வதியை மணந்த 

பரமசிவன் அருளிய முருகனே,

பழநியில் வீற்றிருப்பவனே,

திருமாலும் பிரமனும் அஞ்சி நிற்க,

க்ரௌஞ்ச மலைமீது 

வேலாயுதத்தை செலுத்தினவனே,

வேலும் மயிலும், 

வீரமும், ஒளியும், 

அழகும் கொண்ட பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...