Monday, 16 December 2024

varaDA maNi nIyena 077 - 090

 

077 - 090 வரதா மணி நீயென - பழநி

 

வேண்டுவோருக்கு வரங்களை அளிப்பவனான

உன்னை துதித்தால் 

எந்த காரியம்தான் நிறைவேறாது.

சத்திய சொரூபனே, 

வேதத்தை ஓதுகின்ற பிரேமா, திருமால்

வேதாகம நூல்களும் அறியாத பரதேவதை,

பார்வதி தந்தருளிய குழந்தை,

பழநியில் வாழ்கின்ற பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...