041 - 050 வஞ்சம் கொண்டும் திட - திருச்செந்தூர்
வஞ்சக ராவணனுடன்
போர் செய்த ராமனின் மருகனே,
அடியேனுக்கு
அடைக்கலம் தந்து
அருள்பாலிக்கும் இன்பம் தருகின்ற மோக்ஷத்தை
எப்போது கொடுக்கப் போகிறாய்.
சங்குகளும், தாமரைகளை சூழ்ந்த
பரிசுத்தமான திருச்செந்தூரில்
வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment