Friday, 20 December 2024

pakal irAvinum 116 - 138

 

116 - 138 பகல் இராவினும் - திருத்தணிகை

 

இந்த வாழ்க்கைச்சுழியிலே இருந்த நான்,

ஞானிகளை வீண் வார்த்தைகளால் 

அவமதித்து, அழிந்து போகலாமா.

எல்லா உலகங்களும் போற்றும்படி

திருத்தணிகையில் கடப்பமலர் 

அணியும் முருகா,

க்ரௌஞ்சமலையை பொடியாக்கி,

சூரனை வென்று,

தேவர்களை அவன் சிறையிலிருந்து மீட்டின 

வேலாயுதப் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...