Thursday, 19 December 2024

enakkena yAvum 104 - 122

 

104 - 123 எனக்கென யாவும் - திருத்தணிகை

 

நான் ஓய்ச்சல் இல்லாமல் ஓடுவதை விட்டு,

பலகாலும் திருப்புகழ் பாடிப் 

புகழ்கின்றவர் இடம் சென்று, 

அதை விட்டு விலகாது 

உன் திருவடியைத் தொழும் 

பாக்கியம் பெறுவேனோ.

மன்மதனை எரித்த சிவன்,

நீயே பிராணவப் பொருளை 

உரைப்பாயென கூற, பிரமனும் மகிழ

வேதப பொருளைக் கூறினவனே,

சூரனை அழித்தவனே,

வள்ளியுடன் திருத்தணிகையில் வாழும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...