134 - 161 அதிருங்கழல் பணிந்து - குன்றுதோறாடல்
உன் திருவடிகளை வணங்கும் நான்
மெய்நிலை காணுமாறு அருள்புரிவாய்.
துன்பங்களும் சந்தேகங்களும் தீர அருள்வாய்.
தனக்கு நிகரில்லாத
ஆனந்த தாண்டவம் ஆடும்
ஈசன் பக்கத்தில் விளங்கும்
உமாதேவியின் குமாரனே,
பலமலைகளிலும் அமர்ந்து
திருவிளையாடல்கள் புரியும் பெருமாளே.
No comments:
Post a Comment