131 - 157 வருபவர்கள் ஓலைகொண்டு - கதிர்காமம்
யமதூதர்கள் ஓலையை எடுத்துக்கொண்டு
என்னை துன்புறுத்தும் வேளையில்,
அடியேன் முன் நீ ஓடி வரவேண்டும்.
திருப்பரங்குற்றத்திலும்,
திருச்செந்தூரில் உள்ள சந்தன மலையிலும்,
இடும்பன் கொண்டுவந்த பழநி மாலையிலும்
நிலையாக இருந்து,
அடியார்கள் நலம்பெற வந்த கதிர்காமனே,
சிவனார் தந்த முருகனே,
பாவங்களை தீர்க்கவல்லவரான
சிவனின் குருவே,
நீயே கதியென நம்பும் அடியார்களை
ஆட்கொள்ள வந்தருளிய பெருமாளே.
No comments:
Post a Comment