105 - 124 எனை அடைந்த குட்டம் - திருத்தணிகை
எனக்கு
வந்த குஷ்ட
நோயாலும்,
மற்று நோய்களினாலும் இறக்காதவண்ணம்,
எனக்கு முன் நீ மயில் வாகனத்தில்
தோன்றி முத்தியைத் தருவாயே.
அடியார்கள் சுகத்துடன் வாழ அருளி
வேலாயுதத்துடன் நிற்கும் வேலனே,
திருத்தணிகையில் எழுந்தருளிய பெருமாளே,
வள்ளியை அணைத்தவனே,
பிரமன் திகைக்க தேவர்களை
சிறையில் இருந்து விடுவித்த பெருமாளே.
No comments:
Post a Comment